ஏறு - இச்சொல் வினைச்சொல்லாகவும், பெயர்ச்சொல்லாகவும் பயனாகிறது.

(வினைச்சொல்)

  1. மலை போன்ற ஏதாவது உயரமான இடத்திற்கு ஏகுதல்

(பெயர்ச்சொல்)

  1. ஆண் அரிமா அல்லது சிங்கம்
  2. காளை
  3. ஆண் சுறா
  4. ஆண் எருமை
  5. இடி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்

(வினைச்சொல்)

  1. climb, mount

(பெயர்ச்சொல்)

  1. male lion
  2. male shark
  3. bull (bovine)
  • இந்தி

(வினைச்சொல்)

  1. चढ़ना, आरोह

(பெயர்ச்சொல்)

  1. नर सिंह
  2. नर ठग
  3. नर गोजातीय

சொல்வளம்

தொகு
  1. மேலேசெல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏறு&oldid=1990280" இலிருந்து மீள்விக்கப்பட்டது