ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முக்காடு(பெ)

  • தலைமறைவுச் சீலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • முக்காடு போடு, ,முக்காடு இடு - cover the head by pulling over up a part of the cloth
  • முக்காட்டுச் சீலை - hood worn by women
  • நிறைமுக்காடு - head-to-foot covering, as by Islamic women.
  • முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு? (பழமொழி)

(இலக்கியப் பயன்பாடு)

  • கவலை யுட்கொடு போர்த்த முக்காடு (பிரபோத. 3, 55)
  • முகமலர் மறைய முக்காடு இட்டு (பாரதிதாசன்)
  • முக்காடு நீக்கி முடியரசன் கண்டான்
செம்ம றித்திறல் செழுமலர் முகத்தை! (பாரதிதாசன்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முக்காடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :முட்டாக்கு - முகத்திரை - மூடாக்கு - முகமூடி - மேலாக்கு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=முக்காடு&oldid=1199851" இலிருந்து மீள்விக்கப்பட்டது