முட்டாக்கு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முட்டாக்கு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- முட்டாக்கை இழுத்து மூடு
- தொலைக்காட்சி பார்க்க நாலைந்து கிராமவாசிகள் கனத்த போர்வையை முட்டாக்கு போல போர்த்திக்கொண்டு வந்து குந்தியிருந்தார்கள். (ஒரு மலைக்கிராமம், ஜெயமோகன்)
- பட்டணம் சுற்றிப் பகலே திரிவோர்க்கு முட்டாக்கு ஏதுக்கடி? (குதம்பைச் சித்தர், மதுரைத்திட்டம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முட்டாக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:முக்காடு - முகத்திரை - மூடாக்கு - முகமூடி - மேலாக்கு - போர்வை