தொலைக்காட்சி
தொலைக்காட்சி
- தொலைவில் தெரியும் காட்சி என்று பொருள் பட்டாலும் பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டியையேக் குறிக்கிறது.
- வானொளி
- B.B.C தமிழ் ஒலிபரப்பு 'காட்சி வானொலி' என்றச் சொல்லையேப் பயன் படுத்துகிறது.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - television