முகமூடி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ ) முகமூடி
- முகத்தை மறைத்து அணியப்படும் மூடி/அணிகலன்
- முக்காடு, முகக்கவசம்
- பிறக்கும்போது குழந்தையின் முகத்தை மூடி யுள்ள பை
- பிணத்தின் முகத்தை மூடும் ஆடை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- அந்த நாட்டிலேதான் பெண்கள் பிறந்தது முதலாவது இறக்கும் வரையில் முகமூடி போட்டே வைத்திருப்பார்களாம்! (பொன்னியின் செல்வன், கல்கி)
- "ஆனா ஒரு கடுமையான முகமூடி போட்டுக்கிட்டே பேசிறாரு. சுமுகமே இல்ல!" "அது முகமூடின்னு நீ நெனைக்கிற! அதுவே அவருடைய முகமாக இருக்கலாம் இல்லியா?" (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு)
{ஆதாரம்} --->