ஹாலோவீன்
பொருள்
- (பெ) ஹாலோவீன்
- அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு திருவிழா
- பேய், ஆவி, எலும்புகூடு, மற்றும் எல்லாவிதமான மாறுவேட ஆடை அலங்காரம் செய்துகொண்டு அன்றிரவு குழந்தைகள் வீடு வீடாகச் சென்று 'உங்கள் மீது தந்திரமான குறும்பு செய்யட்டுமா? இல்லை ஏதாவது இனிப்பு தருகிறீர்களா? (trick or treat)' என்று விளையாடும் பண்டிகை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
ஹாலோவீன் சொற்கள்
தொகுEnglish | தமிழ் | படம் |
candy | மிட்டாய்/இனிப்பு | |
costume | வேசம்; வேடம்; மாறு வேசம்; மாறு வேடம்; ஆடை; அலங்கார ஆடை | |
mask | முகமூடி | |
ax, axe, hatchet | கோடாலி, கோடாரி, கோடரி | |
pumpkin | பரங்கிக் காய், பூசணி | |
carve | செதுக்கு, குடைந்து செதுக்கு | |
jack o lantern | பூசணி விளக்கு/லாந்தர் | |
corn | சோளம்; மக்காச் சோளம் | |
crow | காக்கை; காகம் | |
scarecrow | சொக்கன்; சோளக் கொள்ளைப் பொம்மை | |
spider | சிலந்தி, எட்டுக் கால் பூச்சி | |
spider web | சிலந்தி வலை | |
cat | பூனை | |
owl | ஆந்தை | |
bat | வவ்வால் | |
prank | சேட்டை/குறும்பு/குறும்புத்தனம்/குசும்பு | _ |
trick | தந்திரம்/குறும்பு/உபாயம் | _ |
treat | உபசரி/உபசாரம்/உபசரிப்பு | _ |
trick or treat |
|
|
parade | ஊர்வலம், அணிவகுப்பு | |
witch | சூனியக் கிழவி; சூனியக் காரி | |
spirit | ஆவி | |
demon | அரக்கன் | |
devil | பேய், பிசாசு, சாத்தான், வேதாளம் | |
goblin | குட்டிப் பிசாசு; குட்டிச் சாத்தான்; பூதம் | |
blood | இரத்தம் | |
vampire | இரத்தம் உறிஞ்சிப் பேய் | |
skeleton | எலும்புக் கூடு | |
monster | பூதம், அரக்கன் | |
scary | பயங்கரமான |
{ஆதாரம்} ---> விக்கிப்பீடியா ஹாலோவீன்