தமிழ்

தொகு
 
பொம்மை:
எனில் பொம்மை
 
பொம்மை:
நெகிழி பொம்மை
 
பொம்மை:
எனில் கைப்பிடிச் சுவர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--பிராகிருதம்--bommā--பொருள் 1க்கு மூலச்சொல்

பொருள்

தொகு
  • பொம்மை, பெயர்ச்சொல்.
  1. பாவை
  2. பிருட்டம்
    (எ. கா.) அவன் நடக்கும்போது பொம்மை யாடுகிறது. (உள்ளூர் பயன்பாடு)
  3. கைப்பிடிச்சுவர் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. puppet, effigy, doll
  2. buttocks
  3. breastwork, parapet


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொம்மை&oldid=1836566" இலிருந்து மீள்விக்கப்பட்டது