jack o lantern ஜாக்-ஓ'-லாண்டர்ன் - பூசணியில் லாந்தர்

ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) jack o lantern
  2. ஜாக்-ஓ'-லாண்டர்ன் - பூசணிக் காயைக் குடைந்து உள்சதைப் பகுதியை வெளியே எறிந்துவிட்டு, கண், மூக்கு, வாய் வைத்து அதனுள் விளக்கு வைத்த லாந்தர்
  3. பூசணி லாந்தர்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=jack_o_lantern&oldid=1758856" இலிருந்து மீள்விக்கப்பட்டது