மூக்கு (பெ)

  1. மூச்சை உள்ளிழுத்து விடுவதற்கும், மணத்தை நுகர்வதற்கும் உதவும் முகத்தில் உள்ள உறுப்பு.
  2. பறவையில் அலகு
  3. பானை, ஏனம் பாத்திரம், குவளை போன்றவற்றில் எண்ணெய், நீர் போன்ற நீர்மங்களைச் சீராக ஊற்ற உதவியாக அக்கலத்தில் வாயின் குவிந்த பகுதி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூக்கு&oldid=1636175" இலிருந்து மீள்விக்கப்பட்டது