முதன்மை பட்டியைத் திறக்கவும்

போர்த்துகீசியம்

தமிழ்தொகு

போர்த்துகீசியம் (பெ)

 
போர்த்துகீசியம்:
போர்த்துகீசிய மொழி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • ஐரோப்பாவில் மேற்கே அமைந்துள்ள போர்த்துகல் நாட்டிலும், தென் அமெரிக்காவில் பிரேசில் நாட்டிலும் பொதுவாகவும் முதன்மையாகவும் பேசப்படும் போர்த்துகீசிய மொழி ஆகும்.
  • இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழியின் பெயர். இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் இலத்தீனக் கிளைக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி.
noicon

மொழிபெயர்ப்புகள்தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=போர்த்துகீசியம்&oldid=1651244" இருந்து மீள்விக்கப்பட்டது