குடை
(பெ) குடை
- வெய்யில், மழை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு பொருள்.
- மேற்சொன்ன அமைப்பிலான, அரச சின்னங்களில் ஒன்று.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
விளக்கம்
- குடை - குடைவாய் இருப்பது.(வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
- கவிகை
மொழிபெயர்ப்புகள்
பொருள்
(வி) குடை
- நீராடு, நீரில் மூழ்கு
- துளை
- பாறைகள் போன்றவற்றின் பகுதிகளை அகற்றி அவற்றில் இடம் ஏற்படுத்து.
- நோ எற்படுத்து
மொழிபெயர்ப்புகள்