bath
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுbath
* குளித்தல், குளியல் * குளிநீர் * (வினை) குளிப்பாட்டு * குளிப்பு * குளிப்புத் தொட்டி * குளிப்பு முறை மருத்துவ இல்லம் * தணல்-மண் பொதிவு * தொட்டி நீருள் அ * நீராட்டு * பொதிகளம் * முழுக்கறை * முழுக்கு * முழுக்குமனை * நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல் * (வேதி) செறிகலம்