தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • குளித்தல், வினைச்சொல்.
  1. நீராடுதல்
  2. பெண்கள் தீட்டு மூழ்குதல்
  3. தைத்தல்
  4. அழுந்துதல்
  5. வலிய உட்புகுதல்
  6. மறைதல்
  7. தோல்வியுறுதல்
  8. முத்துக்களை மூழ்கியெடுத்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..

முத்துக்குளித்தல், தீக்குளித்தல், சங்குகுளித்தல்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குளித்தல்&oldid=1998413" இலிருந்து மீள்விக்கப்பட்டது