தைத்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தைத்தல், வினைச்சொல்.
- தையலிடுதல்
- ஆணி முதலியன அடித்தல்
- பொருத்துதல்
- இணைத்தல்
- படைத்தல்
- இடுதல்
- வலைபின்னுதல்
- தொடுத்தல்
- இடுதல்
- வலைபின்னுதல்
- தொடுத்தல்
- கோத்தல்
- அலங்கரித்தல்
- சித்தரித்தல்
- பதித்தல்
- அடைத்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +