தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தொடுத்தல், வினைச்சொல்.
  1. இயைத்தல்
  2. தொடங்குதல்
  3. கட்டுதல்
  4. பூட்டுதல்
  5. வளைத்தல்
  6. எய்தல்
  7. அணிதல்
  8. சேர்த்துவைத்தல்
  9. பாத் தொடுத்தல்
  10. உண்டாக்குதல்
  11. வழக்குத் தொடர்தல்
  12. பூ முதலியன இணைத்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. filing, suing


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொடுத்தல்&oldid=1969373" இலிருந்து மீள்விக்கப்பட்டது