அணிதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அணிதல், பெயர்ச்சொல்.
- அழகாதல்
- பாறையணிந்து (மதுரைக் காஞ்சி )
- அலங்காரமாதல்
- ஐயிரு திசையினு மணிந்து செல்வன (கந்தபுராணம் தெய்வ.)
- அலங்கரித்தல்
- இக் கோநக ரணிக (கம்பராமாயணம் மந்தரை+ )
- பூணுதல்
- வர்ணித்தல்
- அனையதை அணியமாட்டாது (பிரபுலிங் கைலாச.)
- பொருந்துதல்(பதிற்றுப்பத்து )
- சூழ்தல்(சிறுபாண்.)
- சூடுதல்
- பூணல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to be beautiful
- to be an ornament
- to adorn
- to wear, as jewels
- to describe in embellished language
- to join with
- to put in array, as an army
- to surround
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +