பதிற்றுப்பத்து
தமிழ்
தொகு
|
---|
பொருள் (தமிழ்)
தொகு- பதிற்றுப்பத்து(பெ ) = எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
மொழிபெயர்ப்பு
தொகு(ஆங்) - pathitrupathu (an old thamizh literary book)
வகைப்பாடு
தொகு- எட்டுத்தொகை நூல்.
எட்டுத் தொகைநூல்கள்
தொகுவிளக்கம்
தொகு- பதிற்றுப்பத்து புறப்பொருள் கருத்துகளைச் சார்ந்து எழுந்த நூல். பத்துப் பத்துப் பாடல்களாகப் பாடப் பெற்ற பத்துத் தொகுதிகள் என்பதால் இதற்கு பதிற்றுப்பத்து என்று பெயர்.
அமைப்பு
தொகு- புறப்பொருள் பற்றிய பத்துப் பத்துப் பாடல்களாக மொத்தம் (100) பாக்களை உள்ளடக்கிய நூல் என்பர். ஆனால் கிடைத்தவை 80 பாடல்களே. எஞ்சியவை இறந்துபட்டன.
இயற்றியோர்
தொகுபத்து (10) புலவர்கள்
காலம்
தொகு- கி.மு 500 -கி.பி 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்
நூற்பா
தொகு- நற்றிணை நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல், கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று, இத்திறத்தது எட்டுத்தொகை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/04-pathitrtrupaththu.html; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “புறநானூறு”