நற்றிணை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- நற்றிணை (பெ ) = எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
மொழிபெயர்ப்பு
தொகு(ஆங்) -Natrinai (an old thamizh literary book)
வகைப்பாடு
தொகுஎட்டுத்தொகை நூல்.
எட்டுத் தொகைநூல்கள்
தொகுவிளக்கம்
தொகு- நற்றிணை அகப்பொருள் கருத்துகளைச் சார்ந்து எழுந்த நூல்.
அமைப்பு
தொகு- அகப்பொருள் பற்றிய நானூறு அகவற் பாக்களைக் கொண்ட நூல். இதில் 234-ஆம் பாடல் கிடைக்கவில்லை. 385-ஆம் பாடலின் பிற்பகுதி மறைந்து போயிற்று.
இயற்றியோர்
தொகு- நூற்றுத் தொண்ணூற்று இரண்டு (192) புலவர்கள். 52 பாடல்களுக்கு இயற்றியவர் பெயர் கிடைக்கவில்லை.
காலம்
தொகுகி.மு 500 -கி.பி 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்
நூற்பா
தொகு- நற்றிணை நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல், கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று, இத்திறத்தது எட்டுத்தொகை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/01-1-natrtrinai.html {நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “புறநானூறு”}