தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்(தமிழ்)

தொகு
  • கலித்தொகை(பெ ) = எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

மொழிபெயர்ப்பு

தொகு

(ஆங்) - kalithokai (an old thamizh literary book)

வகைப்பாடு

தொகு

எட்டுத்தொகைநூல்கள்

தொகு

விளக்கம்

தொகு
  • கலித்தொகை அகப்பொருள் கருத்துகளைச் சார்ந்து எழுந்த நூல்.

அமைப்பு

தொகு
  • கடவுள் வாழ்த்து உள்பட, அகப்பொருள் பற்றிய நூற்றைம்பது (150) பாக்களை உள்ளடக்கிய நூல். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என ஐந்து பகுதிகளைக் கொண்டது.

இயற்றியோர்

தொகு

காலம்

தொகு
  • கி.மு 500 -கி.பி 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்

நூற்பா

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/06-kaliththokai.html; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “புறநானூறு”


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலித்தொகை&oldid=1926512" இலிருந்து மீள்விக்கப்பட்டது