புறநானூறு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- (தமி) -
புறநானூறு' (பெ ) = எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
மொழிபெயர்ப்பு
தொகு- (ஆங்) -
purananuuru (an old thamizh literary book)
வகைப்பாடு
தொகு- எட்டுத்தொகை நூல்.
எட்டுத் தொகைநூல்கள்
தொகுவிளக்கம்
தொகு- புறநானூறு புறப்பொருள் கருத்துகளைச் சார்ந்து எழுந்த நூல்.
அமைப்பு
தொகு- புறப்பொருள் பற்றிய நானூறு (400) பாக்களை (கடவுள் வாழ்த்து உள்பட) உள்ளடக்கிய நூல். பாடல் 267, 268 இரண்டும் மறைந்து போயின. 268 -க்குப் பின்வரும் பாடல்கள் முழுமையாக இல்லாமல் அடியும், சீரும் சிதைந்து போயுள்ளன.
இயற்றியோர்
தொகு- நூற்று ஐம்பத்தாறு (156) புலவரகள்
காலம்
தொகு- கி.மு 500 -கி.பி 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்
நூற்பா
தொகு- நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
.....ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று .....இத்திறத்தது எட்டுத்தொகை.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + ; https://thamizhppanimanram.blogspot.com/2019/10/08-puranaanuru.html; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “புறநானூறு”