:*(லக்கணக் குறிப்பு)-thamizh என்பது, ஒரு பெயர்ச்சொல்.

பொருள்
  1. தமிழ் மொழி.
  2. தமிழ் இனம்.
  3. தமிழர்.
விளக்கம்
  • தமிழின் சிறப்பு எழுத்து "ழ". அதற்கு ஓரளவு ஒத்துவரக் கூடிய, ஆங்கில எழுத்துக்கள் "zh" ஆகும்.
  • உலகின் தொன்மையான 10 மொழிகளில், தமிழும் ஒன்று.

 ::1) language, 2) ancient, 3)culture

"https://ta.wiktionary.org/w/index.php?title=thamizh&oldid=1233291" இருந்து மீள்விக்கப்பட்டது