ஐங்குறுநூறு
தமிழ்
தொகு
|
---|
பொருள் (தமிழ்)
தொகு- ஐங்குறுநூறு (பெ ) = எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
மொழிபெயர்ப்பு
தொகு(ஆங்) -
- Ainkurunuru (an old thamizh literary book)
வகைப்பாடு
தொகுஎட்டுத் தொகைநூல்கள்
தொகுவிளக்கம்
தொகு- ஐங்குறுநூறு அகப்பொருள் கருத்துகளைச் சார்ந்து எழுந்த நூல்.
அமைப்பு
தொகுஐந்து திணைகளுக்கும் அகப்பொருள் பற்றிய நூறு நூறு (5 x 100 = 500) குறும் பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இவற்றுள் 129, 130 ஆம் பாடல்கள் கிடைக்கவில்லை.
இயற்றியோர்
தொகு- குறிஞ்சித் திணை = கபிலர்; முல்லைத் திணை = பேயனார்; மருதம் திணை = ஓரம்போகியார்; நெய்தல் திணை = அம்மூவனார்; பாலைத் திணை = ஓதலாந்தையார்.
காலம்
தொகுகி.மு 500 -கி.பி 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்
நூற்பா
தொகு- நற்றிணை நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல், கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று, இத்திறத்தது எட்டுத்தொகை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/03-ainkurunuuru.html; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “புறநானூறு”
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:
பதிற்றுப்பத்து