நெய்தல்

நெய்தல் (பெ)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- ஆம்பல்; அல்லி; வெள்ளாம்பல்; செவ்வாம்பல்;
- கருங்குவளை;
- அகத்திணைகள் ஐந்தினில் ஒன்று (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை).
- பத்து இலட்சம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ஆம்பல். water lily. Nymphaea lotus ; Nymphaea stellata.
- ten lakh
- ...இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நெய்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +