தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • பூட்டுதல், வினைச்சொல்.
  1. மாட்டுதல்
  2. இணைத்தல்
  3. வைத்தல்
  4. எருது முதலியவற்றைப் பிணைத்தல்
  5. தொழுவில் அடித்தல்
  6. விலங்கு மாட்டுதல்
  7. பொறுப்பேற்றுதல்
  8. அணிதல்
  9. இறுகக்கட்டுதல்
  10. பொருத்திக் கூறுதல்
  11. அகப்படுத்துதல்
  12. நாணேற்றுதல்
  13. இறுக்குதல்
  14. வழக்குத் தொடுத்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூட்டுதல்&oldid=1440908" இலிருந்து மீள்விக்கப்பட்டது