தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வளைத்தல், பெயர்ச்சொல்.
  1. வளையச்செய்தல்
  2. சூழ்தல்
    (எ. கா.) இடுமுட் புரிசை யேமுற வளைஇ (முல்லைப். 27)
  3. தடுத்தல்
    (எ. கா.) வள்ளனீங்கப் பெறாய் வளைத்தேனென (சீவக. 889)
  4. பற்றுதல்
  5. கவர்தல்
    (எ. கா.) திருடர் வந்து எல்லாவற்றையும் வளைத்துக்கொண்டு விட்டார்கள்
  6. பேச்சு முதலியவற்றைத் திருப்புதல்
    (எ. கா.) வளைத்து வளைத்துப் பேசுகிறான்
  7. எழுதுதல்
    (எ. கா.) உருவப்பல்பூ வொருகொடி வளைஇ (நெடுநல். 113)
  8. அணிதல்
    (எ. கா.) சடை முடிமேல் முகிழ்வெண்டிங்கள் வளைத்தானை (தேவா. 871,1)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To bend, inflect
  2. To surround
  3. To hinder, obstruct
  4. To grasp, seize
  5. To carry off, sweep away; to steal
  6. To reiterate, to revert again and again
  7. To paint, delineate
  8. To wear, put on


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வளைத்தல்&oldid=1342946" இலிருந்து மீள்விக்கப்பட்டது