தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கோத்தல், வினைச்சொல்.
  1. மணி முதலியவற்றினோடு நூலைப் புகுத்தியிணைத்தல்
  2. ஒழுங்குபடுத்துதல்
  3. முறையாகக் கூறுதல்
  4. தொகுத்துரைத்தல்
  5. தொடுத்தல்
  6. திறமையாகக் கதை முதலியன புனைந்து கூறுதல்
  7. உடுத்துதல்
  8. கைபிணைத்தல்
  9. ஒன்றுசேர்த்தல்
  10. கலந்துகொள்ளுதல்
  11. எதிர்த்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to string together
  2. to tie together


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோத்தல்&oldid=1641180" இலிருந்து மீள்விக்கப்பட்டது