பொருத்துதல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பொருத்துதல், வினைச்சொல்.
- பொருந்தச்செய்தல்
- உடன்படுத்துதல்
- கூட்டுதல்
- வேலைக்கமர்த்துதல்
- அமையச்செய்தல்
- இரு பொருள்களை இசைத்தல்
- போர்மூட்டுதல்
- விளக்கு முதலியன ஏற்றுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +