தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மூட்டுதல், பெயர்ச்சொல்.
  1. மூளச்செய்தல்
    (எ. கா.) மூட்டிய தீ (நாலடி. 224)
  2. செலுத்துதல்
    (எ. கா.) கடுகுபு கதிர் மூட்டி (கலித். 8)
  3. இசைத்தல்
    (எ. கா.) கால்கொடுத் தெலும்பு மூட்டி (தேவா. 631, 3)
  4. தைத்தல்
  5. தூண்டிவிடுதல்
    (எ. கா.) அவனை அந்தக் காரியத்தில் மூட்டினான்
  6. அதிகப்படுத்துதல் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To kindle, as a flame To cause to enter; to put into To join, link To stitch, sew together To stimulate, as a quarrel; to stir up, as feelings To increase



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூட்டுதல்&oldid=1272486" இலிருந்து மீள்விக்கப்பட்டது