பூச்சி

ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
(பெ) பூச்சி பூவில் இருப்பதாலும். பூச்சுகளை உடையதாக ( பட்டாம் பூச்சி போன்று ) இருப்பதால் உண்டான பெயர் "பூச்சி".
- பூவைப்போல் மென்மையான உடல்கொண்டவை
- பூச்சியில் பல வகைகள் உள்ளன.
மொழிபெயர்ப்புகள்
சொல்வளம்
தொகு- பூச்சிவிரட்டி - repellent
- பூச்சிகொல்லி, பூச்சிநாசினி - insecticide