கொல்லி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொல்லி, .
- ஒரு பண்
- ஒரு மலை (திருச்சிராப்பள்ளியில் உள்ள கொல்லிமலை)
- கொல்லக்கூடியது (எ.கா. பூச்சிக்கொல்லி, ஆட்கொல்லி, களைக்கொல்லி); ஒன்றை இல்லாமல் செய்யக்கூடியது
- நெருப்பு
- கொல்லிப்பாவை (கொல்லி மலையில் இருக்கும் பாவை)
- கொல்லி -> கொற்றி -> கொற்றவை
மொழிபெயர்ப்புகள்
- a systematic tune or melody (paN)ஆங்கிலம்
- name of a mountain in Tamil Nadu
- anything that kills (like insecticide)
- இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- பூச்சிக்கொல்லி
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கொல்லி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற