கொல்
பொருள்
- (வி) - கொல் = கொல்லு = கொல்ல = கொன்னு
- பெயர்ச்சொல்
- கொல்லன் தொழில்
- நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல (தொல்காப்பியம் புள்ளிமயங்கியல் 76)
- கொற்கடிது கொல்லுக்கடிது
- நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல (தொல்காப்பியம் புள்ளிமயங்கியல் 76)
- வினைச்சொல்
- புலியைக் கொன்றான்
மொழிபெயர்ப்புகள்
- (பொருள்) ஐயம்
- அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ (திருக்குறள் 1081)
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கொல்