கோள்
கோள்:
நிலா ஒரு கோள்
(கோப்பு)

பொருள்

தொகு
  • அ] சூரியனை கோளப்பாதையில் சுற்றிவரும்,
  • ஆ] திண்மப்பொருள் விசைகளின் தாக்கத்தை எதிர்த்து நிலைநீர்ச் சமநிலையில் இருப்பதற்குத் (உருண்டை வடிவம் கொள்ளத்) தேவையான தன் ஈர்ப்புவிசையினை போதுமான நிறையுள்ள காரணத்தால் பெற்றுள்ள,
  • இ] கோளப்பாதையின் அக்கம்பக்கமுள்ள அனைத்தையும் புறந்தள்ளிய ஒரு விண்பொருள்.
  • ஈ] பழி சொல்வது,கோள் மூட்டுவது, இழிவான கோள்களின் கதிர்வீச்சு செயல்கள்

விளக்கம்

தொகு
  1. வானப்பொருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • A planet is a celestial body that
  • (a) is in orbit around the Sun,
  • (b) has sufficient mass for its self-gravity to overcome rigid body forces so that it assumes a hydrostatic equilibrium (nearly round) shape, and
  • (c) has cleared the neighbourhood around its orbit. [1]

(முக்கனி) - (அசோகம்) - (அசோணம்) - (அற்பருத்தம்) - (அம்பணம்) - (கவர்) - (சேகிலி) - (அரம்பை) - (கதலி) - (கோல்) - (வீரை) - (வான்பயிர்) - (ஓசை) - (அரேசிகம்) - (கதலம்) - (காட்டிலம்) - (சமி) - (தென்னி) - (நத்தம்) - (மஞ்சிபலை) - (மிருத்தியுபலை) - (பானுபலை) - (பிச்சை) - (புட்பம்) - (நீர்வாகை) - (நீர்வாழை) - (மட்டம்) - (முண்டகம்) - (மோசம்) - (வங்காளி) - (வல்லம்) - (வனலட்சுமி) - (விசாலம்) - (விலாசம்) - (வாழை).

கொள் - கோள்
கோளரங்கம்
கருதுகோள், கடைக்கோள், கால்கோள்
துணைக்கோள், செயற்கைக்கோள்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோள்&oldid=1992428" இலிருந்து மீள்விக்கப்பட்டது