பாம்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்.
- செதில்களினால் நிலத்தில் ஊர்ந்து செல்லும் விலங்கு.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- பாம்பாட்டி, பாம்புச்சட்டை
- மலைப்பாம்பு, வைக்கோற்பாம்பு
- நாகப்பாம்பு, சாரைப்பாம்பு, மண்ணுளிப் பாம்பு, உழவன் பாம்பு, கண்கொத்திப் பாம்பு
- அரவம் - அரவு - கட்செவி - நாகம் - சாரை - அகடூரி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்