நாகம்
நாகம்(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- நன்றே என் தவப்பயன் என்றுன்னி வாழ்ந்தேன் நாகமும் நீ அரசாள நடக்கின்றாயோ (வில்லி.)
- நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான் (கம்ப இராமாயணம், அகத்தியப்படலம் - அகத்திய முனிவர், நாகத்தை போன்று சீறிக்கிளம்பி வான்முகட்டை தொட்டு நின்ற விந்தியம் என்ற அந்த மலையானது நாகங்கள் உலவும் பாதாள உலகை சென்று அடையுமாறு மதமுற்ற யானையைப்போன்று நின்றார்!)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: