தமிழ்

தொகு
(கோப்பு)
 
 

பொருள்

தொகு

அரவு (பெ)

  1. பாம்பு
    • மூண்டுவானுருமெறிந்த பேரரவென முரிந்திரு செவிபொத்தி (வில்லி.)
  2. உடைப்படைக்கும் வைக்கோல் பழுதை
  3. ஆயிலியம் என்னும் விண்மீன். (கம்பரா. திருவவ. 106.)
  4. ஒலி
  5. துணைக்கால் என்பதன் ஒத்த சொல் (தமிழீழ வழக்கு)

(இலக்கணம்: பகுதி)

  1. தொழிற்பெயர் விகுதி
    • தோற்றரவு (ஞானவா. தேவபூ. 1).

விளக்கம்

தொகு

மொழிபெயர்ப்பு

தொகு

ஆங்கிலம் -

  1. snake
  2. Twisted rope of straw entwined about stakes for stopping a breach in a bund
  3. The ninth nakṣatra called Ayilya
  4. sound
  5. ...
  6. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரவு&oldid=1970189" இலிருந்து மீள்விக்கப்பட்டது