தமிழ்

தொகு
 
செதில்:
--மீன் செதில் வகைகள்
 
செதில்:
எனில் மரப்பட்டை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • செதில், பெயர்ச்சொல்.
  • வேர்..செது-
  1. மீனின் மேலிடமுள்ள பிராலுறுப்பு
    (எ. கா.) பலகடலுஞ் செதி லடங்க . . . மீன்வடி வெடுத்தாய் (அழகர்கல.ம்.1).
  2. மரப்பட்டை (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. fish scale
  2. outer bark of trees...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செதில்&oldid=1286893" இலிருந்து மீள்விக்கப்பட்டது