சான்றுகள் ---அரவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

அரவம்--பாம்பு
  1. பாம்பு
  2. சத்தம்
  3. இரைச்சல்
  4. தமிழ் மொழி
விளக்கம்
  • தமிழ் மொழிக்கான விளக்கம்: தமிழ் நாட்டின் வட கோடியிலுள்ளது தொண்டைநாடு... இதின் ஒரு பகுதி அருவா நாடு...இந்த நாடுதான் தெலுங்கு நாட்டின் தென் எல்லையில் முதலில் இருக்கும் நாடு. ..ஆகவே அருவா நாட்டு மக்களை அரவ வாள்ளு என்றும் அங்கு பேசப்பட்ட மொழியை அரவ பாஷா என்றும் தெலுங்கர்கள் குறிப்பிட்டனர்...இன்றும் தமிழர்களையும் தமிழ் மொழியையும் அவ்வாறே அழைக்கின்றனர்.
  • போருக்கு முன் வீரர்கள் சேர்ந்து சத்தமிடுவதை போர் அரவம் என்பர்.


( மொழிகள் )
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரவம்&oldid=1901411" இலிருந்து மீள்விக்கப்பட்டது