முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
இரைச்சல்
மொழி
கவனி
தொகு
பொருள்
(
தமிழ்
), (
பெ
) -
இரைச்சல்
- பொறுக்க முடியாத அளவுள்ள, குழப்பமான
ஒலி
.
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
), (
பெ
) -
noise
விளக்கம்
:(
வாக்கியப் பயன்பாடு
) -
அனைவரும் சத்தமாகப் பேசியதால் ஏற்பட்ட
இரைச்சலில்
, ஒன்றும் புரியவில்லை.
சொல்வளம்
தொகு
இரை
-
இரைச்சல்
ஒலி
,
ஓசை
,
சத்தம்
இரைச்சலிடு