பிச்சை(பெ)

பிச்சை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) - 1) வாழை, 2) தானம் வார்ப்புரு:மொழி பெயர்ப்பு*ஆங்கிலம் 1) begging alms 2) banana; plantain,

பயன்பாடு
விளக்கம்

இச்சொல் 'பிக்ஷா' என்ற வடமொழிச் சொல்லின் தழுவல்


ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

ஒத்த சொற்கள்

(முக்கனி) - (அசோகம்) - (அசோணம்) - (அற்பருத்தம்) - (அம்பணம்) - (கவர்) - (சேகிலி) - (அரம்பை) - (கதலி) - (கோள்) - (வீரை) - (வான்பயிர்) - (ஓசை) - (அரேசிகம்) - (கதலம்) - (காட்டிலம்) - (சமி) - (தென்னி) - (நத்தம்) - (மஞ்சிபலை) - (மிருத்தியுபலை) - (பானுபலை) - (பிச்சை) - (புட்பம்) - (நீர்வாகை) - (நீர்வாழை) - (மட்டம்) - (முண்டகம்) - (மோசம்) - (வங்காளி) - (வல்லம்) - (வனலட்சுமி) - (விசாலம்) - (விலாசம்) - (வாழை).

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிச்சை&oldid=1978525" இலிருந்து மீள்விக்கப்பட்டது