பிச்சைக்காரன்
பிச்சைக்காரன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- வறுமை நிலையால் பணம், உணவுப் போன்றவற்றை இலவசமாக, எவ்வித உழைப்புமின்றி பிறரிடம் கேட்டுப் பெறுபவன்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
:பிச்சை - வறுமைக்கோடு - இயலாமை - யாசகன் - பிச்சைக்காரி
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிச்சைக்காரன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற