யாசகன்
பொருள்
யாசகன்(பெ)
- யாசகம் செய்பவன்; இரப்பவன்; பிச்சைக்காரன்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- யாசகன் போலக் கேயேந்தி நின்றேன்.
- யாசகம் - பிச்சைக்காரன் - பிச்சை - பரதேசி - இரவலன்
( மொழிகள் ) |
சான்றுகள் ---யாசகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி