பொருள்

யாசகம், .

  1. பிச்சை
  2. இரத்தல், கையேந்துதல்
மொழிபெயர்ப்புகள்
  1. begging ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • யாசகம் பெறுவதிலும் பல முறைகளை இவர்கள் கையாள்வதைக் காண்கிறோம். பஸ்ஸிலும், ரயிலிலும் யாசகம் பெறுவது ஒரு வகை, இது பொதுவாக ஓரிரண்டு ரூபாய் சில்லறையைக் கொடுப்பதுடன் முடிந்துவிடுகிறது. (பயணிகளிடம் யாசிக்கத் தடை, தினகரன் செய்தி)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---யாசகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாசகம்&oldid=928894" இலிருந்து மீள்விக்கப்பட்டது