பரதேசி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பரதேசி(பெ)
- அயல் நாட்டவர்; அயல் நாட்டார்; வெளி நாட்டார்; வெளிநாட்டவர்
- தேசம் விட்டு தேசம் அல்லது ஊர் விட்டு ஊர் யாத்திரை செய்பவர்
- பிழைப்புக்காக பிற நாட்டிலிருந்து வந்தவர்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- வடமொழிச்சொல். பர + தேசி = பிற + நாட்டவர்... சொல்லிற்குச் சொல் பிற நாட்டவர் என்று பொருளானாலும்
நடைமுறை அர்த்தத்தில் திக்கற்றவன், ஆதரவற்றவன் என்றே தற்காலத்தில் பொருளாம்.
பயன்பாடு
- பரதேசியாய்ப் பல ஊர்களில் சுற்றினார் (Like a pilgrim/nomad, he wandered around)
- காசிக்குப் போகும் சன்யாசி - உன்
- குடும்பம் என்னாகும் நீ யோசி!
- கங்கைக்குப் போகும் பரதேசி
- போயும் போயும் சுந்தரம் என்ன உனக்குப் பெரிய துணையா? அவன் ஒரு பரதேசி. அடித்துப்போட்டாலும் கேட்க ஓர் ஆள் இல்லை.
- யாசகம் பெறுபவர்கள்
- நாடோடி - தேசாந்திரி - ஊர்சுற்றி - யாத்திரிகன் - பயணி - பிச்சைக்காரன் - திக்கற்றவன் - ஆதரவற்றவன்.