தானம்
தமிழ்
தொகு|200px}}
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- तान--தா1ந--பொருள் 1, 2 க்கு மூலச்சொல்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--स्तान/स्थान-ஸ்தா1ந/ஸ்தா2ந--பொருள் 3--15 க்கு மூலச்சொல்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- दान--தா3ந--பொருள் 16--23 க்கு மூலச்சொல்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--स्नान--ஸ்நாந--பொருள் 24 க்கு மூலச்சொல்
பொருள்
தொகு- தானம், பெயர்ச்சொல்.
- இசைச்சுரம் ( Mus. )
- சுரவிஸ்தார முறை ( Mus. )
- இடம்
- உறைவிடம்
- பதவி
- (எ. கா.) தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே (இனி. நாற். 14).
- கோயில் ((S. I. I.) i, 120.)
- சுவர்க்கம் (பிங். )
- ஆசனம்
- எழுத்துப்பிறக்கும் இடம் (நன். 73.).... (இலக்கணம்)
- எண்ணின் தானம் (பேச்சு வழக்கு) .... (கணிதம் )
- சாதகசக்கரத்திலுள்ள வீடு.... ((சோதிடவியல்) )
- செய்யுட்பொருத்தத்தில் வரும் பாலத் தானம், குமரத்தானம், இராசத்தானம், மூப்புத்தானம், மரணத்தானம் என்ற நிலைகள் ....(கவிதை )
- காண்க... தானப்பொருத்தம்
- ஆற்றலில் சமமாயிருக்கை
- சக்தி
- நன்கொடை
- தசபாரமிதைகளுள் ஒன்றாகிய ஈகை (பிங். ).... (புத்தத் தத்துவம்)
- நால்வகை உபாயங்களுள் ஒன்றான கொடை (சீவக. 747, உரை)
- ஆகாரதானம், அபயதானம், சாஸ்திரதானம், ஒளஷததானம் என்ற நால்வகை அறச்செயல்.... (Jaina. )
- இல்லறம் (திருநூற். 17, உரை.)
- யானைமதம் (பிங். )
- வேள்வி (பிங். )
- மகரவாழை (பிங். )
- ஸ்நானம்
- (எ. கா.) வன்னிதானம் புகுமுன் மானததானந்தோய மாட்டாரேனும் (குற்றா. தல. திருக்குற். 21).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- notes of the scale ( Mus. )
- singing the notes of the scale in various combinations ( Mus. )
- place, location, situation, spot, station
- home, abode
- position, status
- temple
- The heaven of Indra
- seat
- organs involved in articulation (இலக்கணம்)
- place, position of a figure in a series in notation, as indicating its value (கணிதம் )
- A house in an horoscope ((சோதிடவியல்) )
- stages counted in ceyyuṭ-poruttam, numbering five, viz., pāla-t-tāṉam, kumara-t-tāṉam, irāca-t-tāṉam, mūppu-t-tāṉam, mara- ṇa-t-tāṉam (கவிதை )
- see... தானப்பொருத்தம்
- state of being equal in power
- power, strength
- gift in charity, donation, grant, as a meritorious deed
- liberality, munificence, bounty, one of taca-pāramitai,...தசபாரமிதை ( ← இதைப் பார்க்கவும்) (புத்தத் தத்துவம்)
- gifts, as a political expedient, one of four upāyam, உபயம் ( ← இதைப் பார்க்கவும்)
- charitable assistance, of four kinds, viz., ākāra-tāṉam, apaya-tāṉam, cāstira-tāṉamauṣata-tāṉam....(Jaina. )
- householder's lifeஉபயம்
- must of the elephant
- sacrifice, as requiring offerings
- A kind of plantain
- bathFile:Angkor Wat - Heaven and Hell1.jpg
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +