செய்யுள்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெயர்ச்சொல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- ஆத்திச்சூடியின் முதல் செய்யுள் - 'அறம் செய விரும்பு' (the first poem in Athi Chudi is ...)
- கவிதை என்றும் செய்யுள் என்றும் இரண்டு உண்டு. கவிதை பிறப்பது, செய்யுள் செய்யப்படுவது (இலக்கிய விமர்சனம் என்பது… ஜெயமோகன்)
- செய்யப்படுவது செய்யுள்; மனதில் பாவுவது பா; பண்ணப்படுவது பண்
- அறமுதல்நான் கென்றும்; அகமுதல்நான் கென்றும்
- திறனமைந்த செம்மைப் பொருள்மேல் குறைவின்றி
- செய்யப் படுதலால் செய்யுள்; செயிர்தீரப்
- பையத்தாம் பாவுதலால் பா (யாப்பருங்கலக் காரிகை, செய்யுளியல்)
(இலக்கியப் பயன்பாடு)
- செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம் (பாரதிதாசன்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---செய்யுள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி