பா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) பா
- பாட்டு
- பா வகைகள். (ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பாஐவகைப்பா - செய்யுள்களின் பொதுப்பெயர்)
- கடிகார ஊசி
- நெசவுத் தொழிலில் உள்ள நெசவுப்பா. நெட்டிழை, பாவு
- நிழல்
- பஞ்சுநூல்
- பரப்பு
- பிரபை
- தூய்மை
- குடித்தல் - drinking
- காப்பு
- தேர்த்தட்டு
- காப்பு
- பரவுதல்
- கைமரம்
- பூனைக்காலி
- பாம்பு
- கிழங்குப் பா
- அழகு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- song, verse, needle, warp, snake,beauty, text, protection,area,spreading, rafter, cleanliness
கூட்டுச்சொற்கள்
|
|
உசாத்துணை
தொகு- {ஆதாரம்}---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
- கழகத் தமிழ் அகராதி (திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18)
- சொற்பொருள்களின் சிறு விளக்கம் (தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப்பக்கதில்) இங்கு பார்க்கவும்