உள்
பொருள்
- , உள்(பெ) = 1) உள்ளிடம், 2) மனம், 3) இடம்(தி.நி), 4)உருபு -செத்தாருள் (குறள்-214), 5) விகுதி (நன்னூல், - 140)
மொழிபெயர்ப்புகள்
- உள் - உள்ளே
- உள்ளு, உள்ளம், உளம், உள்கு,உள்ளல்
- உள்ளூர், உள்நாடு, உள்ளாட்சி, உள்ளங்கை, உள்ளுறை, உள்முகம், உள்ளாடை
- உட்புறம், உட்கிடக்கை, உட்பகை
- உள்நோயாளி, உள்துறை
- உள்ளிடு, உள்வாங்கு, உள்நோக்கு