உள்ளங்கை(பெ)

  1. கையில் விரல்கள் உள்ள பகுதியின் உள்புறம், அகங்கை, அறங்கை, உட்கை, குடங்கை, குழிங்கை
மணிக்கட்டுக்குக் கீழே உள்ள கையின் உள்ளங்கைத் தோற்றம்
கைவிரல்கள் தோற்றம்


பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. palm
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • உள்ளங்கை அளவு (size of the palm)

(இலக்கியப் பயன்பாடு)

  • உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவானது (became very clear like the fruit of the myrobalan placed on the palm of the hand)
  • உலகினை யுள்ளங்கைக்கொண்டு (சூளா. அரசி. 18).

கை - அங்கை - அகங்கை - புறங்கை - தோள் - விரல் - மணிக்கட்டு


( மொழிகள் )

சான்றுகள் ---உள்ளங்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உள்ளங்கை&oldid=1633509" இலிருந்து மீள்விக்கப்பட்டது