முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
புறங்கை
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
(
பெ
)
-
புறங்கை
கையில்
விரல்கள்
உள்ள
பகுதியின்
வெளிப்புறம்
;
கையின்
பின்புறம்
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
back
of
palm
விளக்கம்
புறங்கை x
உள்ளங்கை
புறங்கை x
அறங்கை
(
வாக்கியப் பயன்பாடு
)
நெற்றி
வியர்வையைத்
தன்
புறங்கை
யால் துடைத்தான் (he wiped the sweat on his forehead with the back of his palm)
(
இலக்கியப் பயன்பாடு
)
தேன்
எடுப்பவன்
புறங்கை
நக்காமல் இருப்பானா? (பழமொழி)
அந்தோ! விசயை பட்டன கொண்டு
அகங்கை
புறங்கை
ஆனால் போல் (சீவக சிந்தாமணி)
{
ஆதாரம்
} --->
DDSA பதிப்பு