தேன் (பெயர்ச்சொல்)

  1. தேனீக்கள் பூந்தேனில் இருந்து (பூந்தாதிலிருந்து) உறிஞ்சி அதிலிருந்து தேனடைகளில் உருவாக்கும் பிசுபிசுப்புத் தன்மை கொண்ட, இனிப்பான சுவை கொண்ட, கண்ணாடிப் பழுப்பு நிற நீர்மம்.
  2. ஒரு வகையான பழுப்பு நிறம்.
    தேன் நிறம்:   
  3. பிசுபிசுப்புத்தன்மை கொண்ட நீர்மங்களில் ஒரு குழைவுத் தன்மையைக் குறிக்கும் பதம். இது தேன் கம்பிப் பதம் என்றும் கூறப்பெறும் (தேனொழுகுவது போல் தொடர்ச்சியாய் இடைவிடாமல் ஒழுகும் நிலையில் உள்ள குழைவுத் தன்மை அல்லது நீர்மப்பசைவுத் தன்மை).
  4. கள்
தேன்
(கோப்பு)
பொருள்
விளக்கம்
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
பயன்பாடு
  1. உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
  • -
தேன்
தேனீ, தேனடை, தேன்கூடு, தேன்மெழுகு
தேனீர், தேங்கனி, தேனிலவு, தேன்பாகு, தேனிரும்பு, தேன்குழல்
மலர்த்தேன், முறித்தேன், புற்றுத்தேன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேன்&oldid=1932193" இலிருந்து மீள்விக்கப்பட்டது